பால் தள்ளுபடி அறிவிப்பு

img

ஆவின் பால் பொருட்களுக்கு தள்ளுபடி அறிவிப்பு

உலக பால் தினத்தை முன்னிட்டு ஆவின்பால் பொருட்களுக்கு சனியன்று சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும் என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது